சுவாமிமலையில் வேதபாராயணம் - 12 ஆகஸ்ட் 2013
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளின் அனுகிரஹத்துடன் 12 ஆகஸ்ட் 2013 சுக்ல சஷ்டி அன்று சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி திருகோயிலில் வேத பாராயணம் நடைபெற்றது. பத்து வேத வித்வான்கள் ரிக் வேதம், கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் மற்றும் சாம வேதத்தின் ஜெய்மினி சாகைகளை பாராயணம் செய்தனர். வேத பண்டிதர்கள் பாராயணம் செய்யும் புகைப்படங்கள்.
நித்ய ரிக் வேத பாராயணம் முறையாக நடைபெற்று வருகிறது.
அடுத்த பாராயணம் நடைபெறும் நாட்கள்:
15-08-2013 - அனுஷ பாராயணம்
10-09-2013 - சுக்ல சஷ்டி பாராயணம்
11-09-2013 - அனுஷ பாராயணம்
11-09-2013- ஸ்ரீ சுவாமிநாத சுவாமிக்கு வியாச பூஜை வஸ்திர சமர்ப்பணம்
11-09-2013 to 14 -09-2013- அதர்வன வேத சம்பூர்ண பாராயணம் (காலையும் மாலையும்)
English Translation: http://www.kamakoti.org/kamakoti/news/2013/Swamimalai%20Veda%20Parayanam%20August%202013.html